

Author: Natarajan Nagarethinam
Downloads: 35
Pages: 151
Published: 6 years agoRating: Rated: 0 times Rate It
மிடில் கிளாஸ் மக்கள் ஒரு தமாஷான மக்கள். ஏழைகளுக்குள்ள பொருள் போராட்டம் இவர்களுக்கில்லை.செல்வந்தர்களுகில்லாத சுற்றங்கள் உறவுகள் இவர்களுக்கு தேவைக்கு மேலேயே உண்டு. இருந்தாலும், துன்பத்தைத் துரத்திப்பிடித்து, துன்பத்தோடு இணந்து வாழ்ந்து மகிழ்ச்சியான வாழ்வை தொல்லையாக மாற்றி வாழும் ஒரு சிறு கூட்டம்.
66 years ; Electronics Engineer (Retd), Tech Trainer, Author of Books in English & Tamil; on Poverty elimination, Science of good living, Knolwdge, Spirituality, Economics, Unix Internals (Tamil only). Believe, world can be turned a wonderful place if we concentrate on giving people the ability to learn, which is the goal of Education system but it does not have the means of achieving it.